» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொல்லங்கோட்டில் மாணவி மாயம் : போலீஸ் தேடல்

சனி 17, நவம்பர் 2018 7:55:00 PM (IST)

கொல்லங்கோட்டில் மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கொல்லங்கோடு அருள்நகர் பகுதியினை சேர்ந்த பிராங்கிளின் என்பவரது மகள் பினிமோள் (19). இவர் நாகர்கோவில் சொசைட்டியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று வகுப்புக்கு சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பிராங்கிளின் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory