» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டத்தில் மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

புதன் 14, நவம்பர் 2018 8:24:17 PM (IST)

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டார். 

மார்த்தாண்டம் அருகே வலியக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த மோகன் (44). ஆட்டோ ஓட்டுனர் இவரது மனைவி குமாரி (37) மோகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மோகன் சம்பவத்தன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory