» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாகனவிபத்தில் ராணுவவீரரின் மனைவி பலி

புதன் 14, நவம்பர் 2018 5:33:31 PM (IST)

கருங்கல் அருகே வாகனவிபத்தில் ராணுவவீரரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

களியக்காவிளை சூரியக்கோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் ஓய்வு பெற்ற ராணுவவீரர். இவரது மனைவி மேழ்சி (51). சம்பவத்தன்று இருவரும் நாகர்கோவில் சென்று விட்டு பைக்கில் மீண்டும் கருங்கல் வழியே திரும்பி வந்து கொண்டிருந்தனர். மத்திகோடு பகுதியில் வரும் போது சாலையில் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மேழ்சி சம்பவஇடத்தில் பலியானார். கணேசன் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory