» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

வெள்ளி 9, நவம்பர் 2018 6:21:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தக்கலை மின்வாரிய பொறியாளர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தக்கலை துணை மின்நிலையத்தில் நாளை (10ம் தேதி) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குமாரகோவில் ,வில்லுகுறி, சுங்கான்கடை, ஆழ்வார் கோவில், புலியூர்குறிச்சி, அப்பன்விளை, ஆளுர், முலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory