» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குடும்பத்தை பிரிந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை

வியாழன் 8, நவம்பர் 2018 6:24:20 PM (IST)

தக்கலை அருகே குடும்பத்தை பிரிந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை அருகே புதுவல்விளையை சேர்ந்தவர் வினோத்ராஜ் (36). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டென கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குடும்ப பிரச்சனையால் மனைவி குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். அது முதலே மன வருத்தத்தில் இருந்த வினோத் சம்பவத்தன்று மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory