» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காலாவதியான பொருட்களை விற்றதாக சூப்பர் மார்க்கெட்டில் சோதனை

வியாழன் 8, நவம்பர் 2018 5:51:22 PM (IST)




நாகர்கோவில் அருகே ராணித்தோட்டம் பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்ததாக சூப்பர் மார்க்கெட்டில் சாேதனை நடத்தி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராணித்தோட்டம் பகுதியில் அரசின் அங்கீகார சான்றிதழ் இல்லாமல்  சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பந்தபட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குழந்தைகள் விரும்பி உண்ணும் தின்பண்டங்கள் உட்பட  பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory