» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை அருகே வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்

வியாழன் 8, நவம்பர் 2018 5:41:39 PM (IST)

தக்கலை அருகே வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வெட்டிவிளையை சேர்ந்த ஸ்டான்லி. இவரது மனைவி கில்டா (38). இவரது வீட்டு மழைநீர் அருகிலுள்ள நிக்சன் என்பரவது வீட்டிற்கு சென்றதால் சம்பவத்தன்று நிக்சன் (20). அவரது அண்ணன் ஜெபின் (24) ஆகியோர் கில்டா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கினார்களாம். இது தொடர்பான புகாரின் பேரில் தக்கலை போலீசார் சகோதரர்கள் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory