» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவிதாங்கோட்டில் பன்றி காய்ச்சலால் ஆசிரியர் உயிரிழப்பு

வியாழன் 8, நவம்பர் 2018 11:14:48 AM (IST)

திருவிதாங்கோடு பகுதியில் பன்றி காய்ச்சலால் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருவநிலை மாற்றம் மற்றும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதில் சிலர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் சக்கரியா. ஆசிரியராக பணி செய்து வருகிறார். காய்ச்சல் காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு நடத்தப்பட்ட சோதனையில்  பன்றி காய்ச்சல் இருப்பது  தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சக்கரியா உயிரிழந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory