» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் : முதல்வரை சந்தித்து வாழத்து பெற்றனர்

வெள்ளி 19, அக்டோபர் 2018 12:02:16 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் மரம் வளர்ப்போர் கூட்டுறவு சங்கம், ஆவின் சங்க தலைவராக நியமிக்கப்பட்ட அசோகன், ஜான்தங்கம் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசு ரப்பர் மரம் வளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவராக ஜான்தங்கம். ஆவின் சங்க தலைவராக அசோகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தமிழகஅரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory