» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசுப்பேருந்து - பைக் மோதி விபத்து : இளைஞர்கள் பலி

வெள்ளி 12, அக்டோபர் 2018 6:15:23 PM (IST)

கருங்கல் அருகே அரசுப்பேருந்தும் மாேட்டார்பைக்கும் மோதிக்காெண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூரில் ஒரு மோட்டார் பைக்கில் பாபு அந்தோணி ராஜ் (29), அபின் (19) என்ற இரண்டு  இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்தும் மோட்டார் பைக்கும் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவ்விபத்து குறித்த தகவலறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடம் வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory