» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட ரப்பர் போர்டு தேர்தல் ஜான்தங்கம் வெற்றி

வெள்ளி 12, அக்டோபர் 2018 5:47:02 PM (IST)

குமரி மாவட்டத்தில் 5 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதில் ரப்பர் போர்டு தேர்தலில் ஜான் தங்கம் வெற்றி பெற்றார்.

ஆவின், கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கதர் கிராம தொழில் வாரியம் ஆகியவற்றுக்கு உட்பட்ட மாவட்ட அளவிலான 8 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6-ந் தேதி நடந்தது. 5 கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமே போட்டி இருந்தது. இதில் ரப்பர் போர்டு தேர்தலில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory