» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பேருந்து நிலையத்தில் மாணவருக்கு கத்திக்குத்து : நான்கு பேர் மீது வழக்குப்பதிவு
வியாழன் 11, அக்டோபர் 2018 8:16:12 PM (IST)
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் மாணவரை கத்தியால் குத்தியதாக 4 பேர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.
அருமநல்லுார் சாஸ்தா கோவில் தெருவினை சேர்ந்தவர் சஜன் (20). இவர் பிஏ படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை கல்லுாரி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்ற போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து சஜனிடம் தகராறு செய்தார்களாம். மேலும் மாணவரை கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த அவர் சஜன் படுகாயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்
சனி 23, பிப்ரவரி 2019 12:46:56 PM (IST)

நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 12:24:07 PM (IST)

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 11:48:53 AM (IST)

ரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்
சனி 23, பிப்ரவரி 2019 11:18:15 AM (IST)

மார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்
சனி 23, பிப்ரவரி 2019 10:56:42 AM (IST)

பொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 7:16:09 PM (IST)