» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நித்திரவிளை அருகே பெண் மீது தாக்குதல் : ஒருவர் கைது

வியாழன் 11, அக்டோபர் 2018 8:04:46 PM (IST)

நித்திரவிளை அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்பவரது மனைவி உஷாதேவி (47). இவர் தூத்துார் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தாராம். இந்த கடையில் பிரிட்டோ என்பவர் துணி வாங்கி விட்டு பில் தொகையை குறைவாக கொடுத்தாராம்.

இது குறித்து கேட்ட போது உஷாதேவிக்கும் பிரிட்டோவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரிட்டோ, உஷாதேவியை தாக்கியுள்ளார். உஷாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory