» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் 14ம் தேதி வரை மீன் பிடிக்க தடை

வியாழன் 11, அக்டோபர் 2018 7:56:12 PM (IST)

கன்னியாகுமரியில் மழை கொட்டி தீர்த்ததால் அங்கு 14 ம் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிட்லி புயல் இருப்பதால் கனமழை பெய்யகூடும் என அறிவிக்கபட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தின் பல பகுதிகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. கனமழையால் அப்பகுதியில் மீன் பிடிக்க வரும் 14 ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory