» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை

வியாழன் 11, அக்டோபர் 2018 2:01:47 PM (IST)

நாகர்கோவிலில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, மற்றும் போலீசார் விடுதி காப்பாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நாகர்கோவிலை அடுத்த சைமன் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் காப்பகத்தில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த அனிதா என்ற மாணவி விடுதியில் தங்கியிருந்த நிலையில் மர்ம காய்சலால் உயிரிழந்ததாக விடுதி நிர்வாகம் தெரிவித்தார்களாம். இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, மற்றும் போலீசார் விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory