» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்லூரிகளுக்கிடையே பீரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள்

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 6:23:19 PM (IST)




நாகர்கோவிலில் கல்லூரிகளுக்கிடையே பீரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு கல்லூரிகளுக்கிடையே பீரிமீயர் லீக் கிரிக்கொட் போட்டி இன்று நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் தொடங்கியது.இந்த போட்டியை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி.,ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்.மூன்று நாட்கள் நடக்கும் இந்த  போட்டியில் தமிழகத்திலிருந்து எட்டு அணிகள் பங்கேற்றன நாக் அவுட்முறையில் இந்த போட்டி நடப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory