உடனடியாக செக்காரக்குடி கல்விக்குழு உறுப்பினர் மற்றும் கூட்டுறவு வங்கி இயக்குனர் காமராஜா அவர்களை அணுகவும் .
தமிழ்ச்செல்வன்Sep 24, 2018 - 08:50:34 PM | Posted IP 141.1*****
மாநகராட்சியின் எல்லா தெருக்களிலும் வீடுகள் முன்பு ஆக்கிரமிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. டூ வீலரில் கூட போக முடியவில்லை. அதை எப்போ அகற்றுவீர்கள்?
மு.கரையாளபிள்ளைMSKPSep 24, 2018 - 07:32:53 PM | Posted IP 162.1*****
NCC தொடங்க நீண்ட நாள் காத்திருக்கும் செக்க்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தகுதியான ஆசிரியரை நியமிக்க வேண்டுகிறோம்.முயற்சி எடுக்கும் முன்னாள் மாணவராகள மற்றும் ஊர் மக்களுக்கு நன்றி
ராஜாSep 24, 2018 - 06:31:59 PM | Posted IP 141.1*****
அ.ராஜூSep 26, 2018 - 12:13:25 PM | Posted IP 172.6*****