» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 7:12:25 PM (IST)

வடசேரியில் முன்னாள்முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென திமுக எம்எல்ஏ., சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாளை தமிழகமுன்னாள்முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் கொண்டாட ப்படுகிறது. இது குறித்து நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ., சுரேஷ்ராஜன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, நாளை( செப் 15) வடசேரியில் முன்னாள்முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே இந்நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள முக்கிய திமுக நிர்வாகிகள், அனைத்து தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory