» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பூதப்பாண்டியில் தொழிலாளி தற்கொலை : போலீஸ் விசாரணை

வெள்ளி 14, செப்டம்பர் 2018 7:03:25 PM (IST)

பூதப்பாண்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வசித்து வருபவர் இசக்கிமுத்து (40). இவர் சம்பவத்தன்று விஷமருந்தி மயங்கிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த வீட்டிலுள்ளவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து உயிரிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory