» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் வளர்ச்சி திட்டங்கள் : முதல்வருக்கு மத்தியஅமைச்சர் கோரிக்கை

வியாழன் 13, செப்டம்பர் 2018 7:16:10 PM (IST)

எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் மாவட்டத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என மத்தியஇணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்தியஇணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கன்னியாகுமரியில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நுற்றாண்டு விழாவின்போது, அந்த மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமியிடம் நேரில் வலியுறுத்தினேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே கல்லுாரி மாணவி தற்கொலை

திங்கள் 24, செப்டம்பர் 2018 7:28:41 PM (IST)

பேச்சிப்பாறை, பெஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்

திங்கள் 24, செப்டம்பர் 2018 11:18:37 AM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory