» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிருஷ்ணன்கோவிலில் பெண்ணை தாக்கியவருக்கு வலை

வியாழன் 13, செப்டம்பர் 2018 5:54:42 PM (IST)

கிருஷ்ணன்கோவில் அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த விஜீ (32). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சூரபெருமாள். இவர்கள் இருவருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாம். அது போல் சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே கோபமான சூரபெருமாள் ,விஜீ தலையில் கல்லால் தாக்கி காெலைமிரட்டல் விடுத்தாராம். இது தொடர்பான புகாரின் பேரில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory