» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் முன்னோர்களுக்கு திதி

சனி 11, ஆகஸ்ட் 2018 10:20:43 AM (IST)




ஆடி அமாவாசையை ஒட்டி கன்னியாகுமரி கடலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். 

இந்து சமய வழக்கப்படி இறந்த தங்களது முன்னோர்களுக்கு ஆடி அமாவாசைக்கு திதி கொடுப்பது வழக்கம். அதன்படி இன்று (11 ம் தேதி) ஆடிஅமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல்சங்கமத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். குழித்துறை, மண்டைகாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory