» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாயமான மீனவர்கள் குடும்பத்துக்கு ஆட்சியர் ஆறுதல்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 7:02:51 PM (IST)

படகு மீது கப்பல் மோதியதில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குடும்பத்தினரை மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கொச்சின் அருகே கப்பல் மோதி படகில் மீன்பிடித்து காெண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மாயமானார்கள். சிலர் இறந்துள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர். மாயமான மீனவர்களை மீட்டு தர வேண்டுமென கோரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது. இந்நிலையில்  கப்பல் மோதியதில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குடும்பத்தினரை மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory