» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கருணாநிதி இறந்த அதிர்ச்சி : டாஸ்மாக் ஊழியர் சாவு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 5:33:17 PM (IST)

கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் கணேசபுரத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் உயிரிழந்தார்.

உடல்நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் கடந்த 7 ம் தேதி மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குறித்த செய்து அறிந்தது முதலே அதிர்ச்சியில் பல திமுக தொண்டர்களும், அபிமானிகளும் உயிரிழந்துள்ளனர். இதில் கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த டாஸ்மாக் மதுபானக்கடை ஊழியர் செல்வநாதன் என்ற அண்ணாதுரை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலுக்கு சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory