» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குப்பை தொட்டியில் கிடந்த பெண் குழந்தை மீட்பு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 12:41:42 PM (IST)



கிருஷ்ணன்கோவிலில் குப்பை தொட்டியில் கிடந்த பெண் குழந்தையை போலீசார் மீட்டனர்.

நாகர்கோவிலில் முக்கியமான பகுதி கிருஷ்னன்கோவில் .இங்கு குப்பை தொட்டியில் பெண் குழந்தை ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலிசார் மற்றும் சுகாதாதுரை அலுவலர்கள் சென்றனர். தொடர்ந்து குழந்தையை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைத்தனர். குப்பை தொட்டியில் குழந்தை கிடந்த சம்பவம் அப்பகுயில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory