» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேருந்துநிலையத்தில் கத்தியால் பயணிகளை தாக்க முயற்சி : களியக்காவிளையில் பரபரப்பு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 11:53:06 AM (IST)

களியக்காவிளை பேருந்து நிலையத்தில் கத்தியால் பொதுமக்களை தாக்க முயற்சி செய்த ராணுவ வீரர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழ்நாடு கேரள எல்லையான களியக்காவிளையிலுள்ள பேருந்து நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் வந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென கத்தியால் பொதுமக்களை தாக்க ஒருவர் முயற்சி செய்தார். முதலில் பயந்த பொதுமக்கள் பின்பு சுதாரித்து அவரை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் பிடிபட்டவர் பெயர் அனிஷ் என்பதும் அவர் ராணுவ வீரர் என தெரிய வந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory