» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆரல்வாய்மொழியில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை

சனி 21, ஜூலை 2018 5:47:40 PM (IST)

ஆரல்வாய்மொழியில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி,வில்லவிளை பகுதியை சேர்ந்தவர் குமார் (35).இவருக்கு மனைவி இரு குழந்தைகள் உள்ளனர்.இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் தொழில் செய்ய இயலாமல் இருந்துள்ளார். எனவே விரக்தியிலிருந்து குமார் சம்பவத்தன்று விஷமருந்தி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை உடனே குடும்பத்தினர் மீட்டு ஆசாரி ப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனி ன்றி குமார் உயிரிழந்தார்.இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory