» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் மெட்ரிக்பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்

சனி 21, ஜூலை 2018 1:02:41 PM (IST)நாகர்கோவிலில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 34  ஆண்டுகளாக இயங்கி வந்த மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாக அலுவலகத்தை மூடியதாக தமிழக அரசை கண்டித்தும், பள்ளிகள் திறந்து சுமார் 50  நாட்களுக்கு மேலாகியும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் தராமல் இழுத்தடிக்கும் பள்ளி கல்வி துறையை கண்டித்தும் நாகர்கோவிலில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அரசை கண்டித்து கோஷமிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory