» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மின்தடை

வெள்ளி 13, ஜூலை 2018 10:44:43 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மற்றும் ஆளூர் பகுதியில் நாளை (ஜூலை 14) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (விநியோகம்) சங்கரநாராயண பிள்ளை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுளமளதாவது, ஆளூர் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தக்கலை, புலியூர்குறிச்சி, கொல்லன்விளை, அப்பட்டுவிளை, மணக்கரை, மாடத்தட்டுவிளை,  பரசேரி,  ஆளூர்,  வீராணி,  தோட்டியோடு, கிருஷ்ணபுரம்,  ஐக்கியபுரம்  மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சனிக்கிழமை (ஜூலை 14) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory