» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் வாகனம் மோதி மாணவர் படுகாயம்

வியாழன் 12, ஜூலை 2018 8:01:19 PM (IST)

நாகர்கோவிலில் வாகனம் மோதி மாணவர் படுகாயம் அடைந்தார்.

நாகர்கோவில் தட்டையன்விளை பகுதியை சேர்ந்தவர் ரமேஸ்தாஸ்.இவரது மகன் சஞ்சய்ராம் (11) . இவர் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.சஞ்சய்ராம் தனது பள்ளியின் எதிரே உள்ள கடையில் நோட்டுபுத்தகம் வாங்க சென்றாராம். அப்போது குளச்சல் சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சஞ்சய்ராம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம்.இதில் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory