» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டத்தில் கல்லுாரி சென்ற மாணவி மாயம்

வியாழன் 12, ஜூலை 2018 7:45:07 PM (IST)

மார்த்தாண்டத்தில் கல்லுாரி மாணவி மாயமானார்.அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பரக்காலணிவிளையை சேர்ந்தவர் ராஜ்குமார்.இவரது 2வது மகள் நிவ்யா (20).இவர் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.இவர் நேற்று கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம்.இது குறித்து ராஜ்குமார் போலீசில் அளித்த புகாரில் கோட்டவிளையை சேர்ந்த நாகராஜன் (23) என்பவர் தான் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தார்.இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory