» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை முயற்சி : குளச்சலில் பரபரப்பு

வியாழன் 12, ஜூலை 2018 2:11:10 PM (IST)

குளச்சல் அரசு  மருத்துவமனையில் மருந்தாளுனர் தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அரசு  மருத்துவமனையில் பணியாற்றி வரும் வீணா என்ற பயிற்சி மருந்தாளுனர் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். இதில் மருத்துவமனையில் மயங்கி விழுந்த அவரை பார்த்த சக ஊழியர்கள் விரைந்து செயல்பட்ட உயி ருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குளச்சல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory