» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் வடமாநில பயணியிடம் செல்போன் திருட்டு

வியாழன் 12, ஜூலை 2018 1:13:01 PM (IST)

கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்த்த வடமாநில பயணியிடம் செல்போன் திருடப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரியில்சூரிய உதயம், மறைவு,காந்தி மண்டபம்,விவேகானந்தர்பாறை ஆகியவற்றை பார்க்க தினசரி ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகை தருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி கடற்கரையில்  சூரிய உதயம் பார்த்த அஸ்ஸாம் மாநில சுற்றுலா பயணி குமுத் சந்திரநாத் என்பவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டுள்ளது.  சுற்றுலா பயணியிடம் நடந்து வரும் கொள்ளையினால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory