» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ராஜாக்கமங்கலம் அருகே பெண் தீயில் கருகி சாவு

வியாழன் 12, ஜூலை 2018 12:23:46 PM (IST)

ராஜாக்கமங்கலம் அருகே மாற்றுதிறனாளி பெண் தீயில் கருகி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அன்னப்பாக்கியம் (வயது 70) மாற்றுதிறனாளி ஆவார்.  வடக்கு கன்னகுறிச்சியில் தனியாக ஓலை குடிசை வசித்து வந்த அவர் இன்று காலை வீட்டில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory