» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்லுாரிக்கு சென்ற மருத்துவமாணவி மாயம் : திருவட்டார் போலீசார் விசாரணை

வியாழன் 12, ஜூலை 2018 12:08:10 PM (IST)

திருவட்டார் அருகே கல்லுாரி சென்ற மருத்துவமாணவி மாயமானார்.அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே இலங்கத்துவிளை பகுதியை சேர்ந்தவர் அனுஷா.(18 வயது). இவர் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி யில் மயக்கவியலில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கல்லூரி சென்ற அவர் இது வரை வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து மாணவியின் தாயார் சந்திராகலா திருவட்டார் போலீசில் புகார் செய்துள்ளார்.அதன் பேரில் வழக்கு பதிந்து போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory