» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நிலங்களில் பயிர்களை சேதம் செய்த யானைகள்

புதன் 11, ஜூலை 2018 8:23:55 PM (IST)



காளிகேசம் பகுதியில் விளை நிலங்களில் புகுந்த யானை கூட்டம் மரங்களை சேதப்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காளிகேசம் பகுதியில் விளை நிலங்களில் புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தியது.இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory