» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி

புதன் 11, ஜூலை 2018 2:23:42 PM (IST)உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு குடும்ப நலத்துறை சார்பாக நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி வாளகத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை கூடுதல் ஆட்சியர் ராஹீல்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் திரளான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory