» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பார்வதிபுரம் மேம்பாலபணிகளால் போக்குவரத்து பாதிப்பு

புதன் 11, ஜூலை 2018 2:16:44 PM (IST)பார்வதிபுரம் மேம்பாலபணிகளால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலபணிகளால் போக்குவரத்து மாற்றப்பட்டது. இதனால் பெருவிளை பகுதியில் கனரக வாகனங்களின் போக்கு வரத்து வீடுகளை பாதிப்படைய செய்வதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டினர். இதனால்கனரக வாகனங்களை வேறு பாதையில் விடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory