» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஈத்தாமொழியில் சூறைகாற்று மின்கம்பங்கள் சேதம்

புதன் 11, ஜூலை 2018 11:42:23 AM (IST)

ஈத்தாமொழியில் சூறை காற்று வீசியதால் மரம் முறிந்து மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.

நாகர்கோவில் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.இதில் பலத்த காற்றும் வீசி வருவது குறிப்பிடத்தக்கது.இதில் நேற்றிரவு ஈத்தாமொழியில் சூறை காற்று வீசியதால் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. இதனால் அதை சுற்றியுள்டள பல கிராமங்கள் இருளில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory