» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளி தலைமையாசிரியர் அலுவலகம் முற்றுகை : புதுாரில் பரபரப்பு

திங்கள் 25, ஜூன் 2018 5:36:19 PM (IST)


நாகர்கோவில் அருகே அரசுப்பள்ளி மாணவிகள் பூ,பாெட்டு வைக்ககூடாது என தலைமைஆசிரியர் கூறியதால் அவரது அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

நாகர்கோவில் அருகே புதூர் அரசு உயர்நிலை, மற்றும் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.இங்கு படிக்கும் மாணவிகள் தலையில் பூ, நெற்றியில் பொட்டு போன்றவை வைக்கக்கூடாது என தலைமை ஆசிரியர் ஆணையிட்டாராம் .இது குறித்து தகவல் தெரியவரவே இந்த நடவடிக்கை  இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டனர்.இச்சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory