» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மோட்டார் பைக் விபத்தில் பெண் பரிதாப சாவு

வியாழன் 14, ஜூன் 2018 6:17:14 PM (IST)

பூதப்பாண்டி அருகே மோட்டார்  பைக் விபத்தில் பெண் பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகேயுள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் மரியராஜ் இவரது மனைவி ஜெயந்தி (42).சம்பவத்தன்று மாியராஜ் மற்றும் அவரது மனைவியும் மோட்டார்பைக்கில் சென்று காெண்டிருந்தனர். இதில் கடுக்கரை விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் சென்று கொண்டிருந்த பைக் மரியராஜ் சென்ற மோட்டார்பைக் மீது மோதியதில் ஜெயந்தி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory