» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நித்திரவிளையில் தம்பி மனைவியை தாக்கியவர் கைது

வியாழன் 14, ஜூன் 2018 5:55:35 PM (IST)

நித்திரவிளையில் தம்பி மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சரல்மூக்கு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார்.வெளிநாட்டில் பணிபுரிகிறார்.இவரது மனைவி விஜிமோன் (30) குழந்தைகளுடன் சரல்மூக்கு பகுதியில் வசித்து வருகிறார்.விஜிமோனுக்கு ஸ்ரீ குமாரின் சகோதரரான டேவிட் என்பவர் அடிக்கடி தாெந்தரவு அளித்து வந்துள்ளார்.அது போல் சம்பவத்தன்றும் குடிபோதையில் விஜிமோன் வீட்டிற்கு வந்த டேவிட் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதனால் காயமடைந்த விஜிமோன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிந்து டேவிட்டை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory