» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண்ஊழியருக்கு வட்டாட்சியர் பாலியல் துன்புறுத்தல் ? : நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

வியாழன் 14, ஜூன் 2018 1:36:19 PM (IST)

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவிலில் இயங்கி வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியருக்கு வட்டாட்சியர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறியும், அவரை பணி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தி யும் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

வியாழன் 13, டிசம்பர் 2018 10:13:13 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory