» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கரடி தாக்கிய இளைஞருக்கு 20 லட்சம் நிதியுதவி : கன்னியாகுமரி ஆட்சியருக்கு மனு

வியாழன் 14, ஜூன் 2018 11:22:09 AM (IST)


அச்சங்கோடு எஸ்டேட்டில் கரடி கடித்ததில் படுகாயமடைந்த இளைஞருக்கு அரசு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட புலிகள் சரணாலய எதிர்ப்பு இயக்கம் சார்பாக நாகர் கோவிலில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் மாரமலை அச்சங்கோடு எஸ்டேட்டில் கரடி கடித்து கண் இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர் ஞானசேகர்க்கு (32) அரசு உயர் சிகிச்சை அளிக்கவும் நிவாரண தொகை ரூ. 20இலட்சம் வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு உயிருக்கு தொடர்ந்து ஆபத்தும் ஏற்படுத்தும் யானை, புலி, கரடி சிறுத்தை போன்ற விலங்குகளை அற்புறப்படுத்தி வாழ்வாதாரத்தையும் உயிரையும் பாதுகாக்க வேண்டும் என தங்களை (மாவட்டஆட்சியர்) கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

வியாழன் 13, டிசம்பர் 2018 10:13:13 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory