» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மின்விபத்தில் தப்பிய ஆம்னி பஸ் பயணிகள் : நாகர்கோவிலில் பரபரப்பு

புதன் 13, ஜூன் 2018 6:41:35 PM (IST)

நாகர்கோவிலில் மின்வயர் அறுந்து விபத்துக்குள்ளானதில் அரசு பேருந்தில் வந்த பயணிகள் உயிர்தப்பினர்.

வடசேரியில் இன்று கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.இதில் பாலமோர் ரோட்டில் பேருந்து சென்று கொண்டி ருக்கையில் அங்கு தொங்கி கொண்டிருந்த மின்வயர்கள் ஆம்னி பஸ் மீது பட்டது.அதிர்ஷ்டவசமாக மின்சாரம் இல்லாததால் பயணிகளுக்கு காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.தொடர்ந்து பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி விட்டனர்.சம்பவஇடத்திற்கு போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.இச்சம்பவத்தால் அங்கு சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory