» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரப்பர் விலை சாிவு குமரி விவசாயிகள் கலக்கம்

புதன் 13, ஜூன் 2018 6:16:30 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர்விலை சரிவால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய தொழில் ரப்பர் வெட்டுவதாகும். சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ரப்பர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு ஓகி புயலால் அங்குள்ள ரப்பர் மரங்கள் சாய்ந்தது.மேலும் ரப்பருக்கு போதிய விலை கிடைக்காதது போன்றவற்றால் ஏற்கனவே விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பெய்யும் மழை அவர்களை மேலும் அச்சுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory