» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மலைகளை சேதப்படுத்த கூடாது : குமரிஆட்சியரிடம் மனு

புதன் 13, ஜூன் 2018 11:57:45 AM (IST)

கேரளாவில் அதானி துறைமுகம் பணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை வெட்டி கற்களை எடுத்து செல்லகூடாது என கன்னியா குமரி மாவட்டஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலிலுள்ள மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் வந்து ஆட்சியர்க்கு அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, கேரளாவில் அதானி துறைமுகம் பணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை வெட்டி கற்கள் மற்றும் மணலை கொண்டு செல்வதாக அறிகிறேம்.அவ்வாறு கேரளா கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது.மலைகளை சேதப்படுத்தினால் மழை வளம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும். நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதோடு, மாவட்டமே பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 10:16:55 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory