» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புதன் 13, ஜூன் 2018 10:47:39 AM (IST)

குமரியில் சூறை காற்றுடன் மழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் கடல்அலைகள் வழக்கத்திற்கு மாறாக அதிக சீ்ற்றத்துடன் காணப்படுகிறது.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஆலயங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்ததால் பல்வேறு கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 10:16:55 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory