» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் ஜாக்டோஜியோ ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 12, ஜூன் 2018 7:45:12 PM (IST)


நாகர்கோவிலில் ஜாக்டோஜியோ அமைப்பினர் சார்பில் 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎஸ் திட்டத்தை இரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் .கல்லூரி மற்றும் பல்கலைக் கழகப் போரா சிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இரண்டாவது நாளாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு காேரிக்கைகளை வலியுறுத்தி கோஷ மிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory