» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த செய்தி சேகரித்த தீக்கதிர் நிருபர் குமார் மீது காவலர் தாக்குதல்

வெள்ளி 25, மே 2018 8:38:01 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த செய்தி சேகரித்த தீக்கதிர் நிருபர் குமார் மீது சுமங்கலி திருமண மண்டபம் அருகே காவலர் தாக்குதல் அவர் சேகரித்த புகைப்படங்கள் அழித்து, செல்போன் பறித்து அராஜகம். இதனை அறிந்த தூத்துக்குடி மாநகர் பத்திரிக்கையாளர்கள் சங்க தலைவர் முருகன், செயலாளர் சங்கர், தமிழ்நாடு பத்திரிகை மாநில இனை செயலாளர் ராஜா சாலமோன் உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம்.மேலும் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் புகார் அளித்தனர்.இது குறித்து நடவடிக்கை மேற் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory